கும்மிடிப்பூண்டியில் செயல்படும் அரசு பதிவு பெற்ற திருமண தகவல் மையம். மணமகன் / மணமகள் வரன் விவரங்களை நேர்மையாகவும் ரகசியமாகவும் பதிவு செய்து, பொருத்தமான வரன்களை இணைக்கிறோம்.
About SVR Matrimony
SVR திருமண தகவல் மையம் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பதிவு எண் 63/19 - 2000 உடன் செயல்படும் திருமண தகவல் மையம் ஆகும்.
ஒவ்வொரு குடும்பத்தின் மரபு, ஜாதகம், படிப்பு, வேலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பொருத்தமான வரன்களை அறிமுகம் செய்வதே எங்கள் நோக்கம்.
உரிமையாளர்: திருமதி Indhira S
Our Services
மாப்பிள்ளை விவரங்கள், ஜாதகம், புகைப்படத்துடன் முழுமையான பதிவு.
பெண் வரன் விவரங்கள் பாதுகாப்பாக பதிவு செய்யப்படும்.
15 விவரங்கள் மற்றும் 12 கட்டம் ஜாதகத்துடன் அலுவலக Letterhead-ல் PDF / JPG.
ராசி, நட்சத்திரம், இனம், படிப்பு, வேலை அடிப்படையில் வரன் பரிந்துரை.
Biodata-வை உடனடியாக WhatsApp மூலம் குடும்பங்களுக்கு பகிர்வு.
அலுவலகத்தில் நேரில் வந்து ஆலோசனை பெறலாம்.
Simple 4-step process
WhatsApp / அழைப்பு / நேரில் வாருங்கள்.
Biodata விவரங்கள், புகைப்படம், ஜாதகம்.
பதிவுக் கட்டணம் INR 3000/- செலுத்தவும்.
Biodata தயாரிக்கப்பட்டு பொருத்தமான வரன்கள் இணைக்கப்படும்.
Registration Fee
மணமகள் பதிவுக்கான சிறப்பு சலுகை இருப்பின் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விவரம் அறிய WhatsAppபடிவத்தை நிரப்பினால் WhatsApp-ல் செய்தி தயாராக திறக்கும்
📱 அலுவலக App-ஐ நிறுவ: SVR App திறக்க
Contact Us